ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது - அன்புமணி வலியுறுத்தல் 


மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10 சதவீதத்திற்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். . 

Update: 2025-12-16 07:03 GMT

Linked news