எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி; அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
Update: 2025-12-16 07:06 GMT