மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க பார்க்கிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு 


வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-16 07:30 GMT

Linked news