நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Update: 2025-12-16 08:03 GMT