ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்கிரஸ் கேள்வி
காங்கிரசின் கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறுகையில், “ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே 'தேச விரோதிகள்' என முத்திரை குத்திவிடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
Update: 2025-12-16 08:14 GMT