பிபிசி செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
பிபிசி செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்
2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்டதாக கூறி பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டு பிபிசி நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-12-16 08:18 GMT