தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை; தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-16 11:39 GMT