ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா- ஷுவாய் ஜாங் (சீனா) ஜோடி, முதல் சுற்றில் 6-4, 6-4 என்ற நேர்செட்களில் இவான் டோடிக் - கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஜோடியை வீழ்த்தியது.

Update: 2025-01-17 05:03 GMT

Linked news