கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025

கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2025-01-17 05:07 GMT

Linked news