தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வுசென்னையில் 22... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-01-17 05:11 GMT