சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையின் 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
Update: 2025-01-17 05:59 GMT