ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2025-01-17 06:03 GMT

Linked news