கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர். -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
Update: 2025-01-17 07:04 GMT