டெல்லியில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
டெல்லியில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் 5 ரூபாய்க்கு சத்தான உணவுகளை வழங்கும் வகையில் ஜே.ஜே. கிளஸ்டர் பகுதிகளில் அடல் உணவகங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-17 10:08 GMT