சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாதது ஏன்?-நஸ்ரியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாதது ஏன்?-நஸ்ரியா விளக்கம்
நடிகை நஸ்ரியா நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், சமூகவலை தளங்களில் புகைப்படங்கள் கூட பதிவிடாமல் இருந்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்
மன ஆரோக்கியத்துடனும், தனிப்பட்ட சவால்களுடனும் தான் போராடி வருவதால் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல், அழைப்புகளை ஏற்காமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்
மேலும் கேரளா திரைப்படம் க்ரிடிக்ஸ் (critics) விருதுகளில்
தனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Update: 2025-04-17 04:19 GMT