மாநில சுயாட்சி ஏன் அவசியம்? - முதல்வர் விளக்கம்

மாநில சுயாட்சி குழு ஏன் தேவை? காரணங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தினத்தந்தி நாளிதழில் எழுதிய கட்டுரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

"மத்திய பா.ஜ.க அரசு மாநில அரசுகளை அழிக்க பார்க்கிறது

மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை அழித்து, உரிமைகளை சிதைக்க பார்க்கிறது

வளர்ச்சியான மாநிலங்களே வலிமையான இந்தியாவை உருவாக்கும்

தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்குவதில்லை

எந்த பிரிவி​னை எண்ணத்தோடும் மாநில சுயாட்சி குழுவை அமைக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-04-17 04:47 GMT

Linked news