கோவை: மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினர் பென்னட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

கோவை: மதபோதகர் ஜான் ஜெபராஜின் உறவினர் பென்னட் ஹாரிஸ் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பென்னட் ஹாரிஸை போலீஸ் கைது செய்தது. போக்சோ வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் ஏற்கெனவே கைதான நிலையில் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2025-04-17 06:26 GMT

Linked news