விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ஊராட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் இன்று காலையில் சமைப்பதற்காக சமையல் ஊழியர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் வெளியாகி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கியாசை பற்ற வைத்ததும் கியாஸ் வெடித்து சிதறியது. இதில் சமையலறையில் இருந்த சமையலர், சமையலர் உதவியாளர் மற்றும் சமையலர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

Update: 2025-04-17 07:26 GMT

Linked news