தமிழக அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

தமிழக அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட்டு, வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-04-17 10:00 GMT

Linked news