கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாத பவுர்ணமி, பழனி கோவில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகிய நாட்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-04-17 11:26 GMT