கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதனால், போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

Update: 2025-04-17 11:27 GMT

Linked news