உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலையில் அமைகிறது - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

கோவை மருதமலை முருகன் கோவிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலகிலேயே மிக உயரமான (184 அடி) முருகன் சிலை மருதமலையில் அமைய உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

Update: 2025-04-17 12:08 GMT

Linked news