த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - கட்சித்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - கட்சித் தலைவர் விஜய் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
தமிழக வெற்றி கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-04-17 12:56 GMT