ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.
Update: 2025-04-17 13:52 GMT