"சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை” -... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
"சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை” - அமலாக்கத் துறை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என்றும், பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை என்றும், டாஸ்மாக் தலைவர், மேலாளருக்கு தெரியப்படுத்திய பிறகே சோதனை நடந்தது என்றும், பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-04-17 13:54 GMT