ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025

ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.

Update: 2025-05-17 03:32 GMT

Linked news