திருவாரூரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025

திருவாரூரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். வருவாய் ஆய்வாளர் ஜான் டைசனை கையும் களவுமாக கைது செய்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

Update: 2025-05-17 08:41 GMT

Linked news