காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ராஜாம்பேட்டை, தாங்கி, வென்குடி, ஊத்துக்காடு, புளியம்பாக்கம், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Update: 2025-05-17 09:16 GMT

Linked news