இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் டெல்லியில் இன்று கூறும்போது, வடமேற்கு இந்தியாவின் சில இடங்களில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.
அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலை இருக்கும். அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு உத்தர பிரதேசத்திலும் வெப்ப அலை பரவல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-05-17 10:13 GMT