உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில், டி.எம். சவுக் பகுதியில் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்து மின் கம்பம் சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணிக்கு ஊழியர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
Update: 2025-05-17 10:57 GMT