தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில், வந்தவாசி, விழுப்புரம், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
Update: 2025-05-17 11:22 GMT