பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண்களுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்து பீகார் மாணவி ஜியா குமாரி சாதனை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஜியா குமாரியின் குடும்பம், சென்னை வந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து மாணவி சாதனை படைத்திருக்கிறார்.
Update: 2025-05-17 13:17 GMT