தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உள்ளது. கிணற்றுக்குள் மூழ்கிய வேனுக்குள் குழந்தை உட்பட 3 பேர் சிக்கி கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 2 பேர் வெளியே வந்து விட்டனர். இதனை தொடர்ந்து, சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
Update: 2025-05-17 13:28 GMT