குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு - குளிக்க தடை
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-17 04:23 GMT