அதிமுகவின் 54வது தொடக்க நாள்: எம்.ஜி.ஆர்.,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
அதிமுகவின் 54வது தொடக்க நாள்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
Update: 2025-10-17 04:31 GMT