தஞ்சாவூர்: கார்-லாரி நேருக்கு நேர் மோதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
தஞ்சாவூர்: கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பலி
பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60-ம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
Update: 2025-10-17 05:59 GMT