ரெயில் தட்கல் முன்பதிவு தொடங்கியது முடங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

ரெயில் தட்கல் முன்பதிவு தொடங்கியது

முடங்கிய ரெயில்வே இணையதளம் செயல்படத் தொடங்கிய நிலையில் ரெயில் தட்கல் முன்பதிவு நடைபெறுகிறது. சுமார் 40 நிமிடங்கள் இணையதளம் முடங்கியதால் காலை 11 மணிக்கு தொடங்கிய தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை.

அதேநேரம் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கே தொடங்கியது. ரெயில் நிலையங்களில் எளிதாக தட்கல் டிக்கெட் கிடைத்ததால் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Update: 2025-10-17 06:33 GMT

Linked news