கவர்னருக்கு எதிரான மனு; ஜனாதிபதியின் கேள்விகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
கவர்னரின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Update: 2025-10-17 06:49 GMT