6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (அக்.17) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-10-17 08:12 GMT

Linked news