ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரெயில்
ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரெயில், பரமக்குடி வந்தபோது ரெயிலை வரவேற்று இஞ்சின் ஓட்டுநர்களுக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். ரெயிலில் திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் என்பதற்கு பதில் பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பலகையை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். ராமேஸ்வரம் சென்றடைந்து இதே ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
Update: 2025-10-17 11:52 GMT