900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நெற்குணம் கிராமத்தில் உள்ள திருப்பனிசந்துறை நாயனார் கோவியிலில் 900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 'எண்தோளி' என்றழைக்கப்படும் கொற்றவை (துர்கை) சிற்பம் கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலப் புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Update: 2025-10-17 11:57 GMT