குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.... இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.... இன்றைய ராசிபலன் - 17.11.2025
மேஷம்
திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
Update: 2025-11-17 04:01 GMT