டிகிரி முடிச்சிருக்கீங்களா?: பேங்க் ஆப் பரோடாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
டிகிரி முடிச்சிருக்கீங்களா?: பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 2,700 பணியிடங்கள்
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் சேர்த்து மொத்தம் 2,700 பணியிடங்களும் தமிழகத்தில் மட்டும் 159 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Update: 2025-11-17 04:46 GMT