பூண்டி ஏரியில் நீர் திறப்பு உயர்வு பூண்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
பூண்டி ஏரியில் நீர் திறப்பு உயர்வு
பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு 2,500 கன அடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
ஏரியின் நீர்மட்டம் 32.5 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 790 கனஅடியாக உள்ளது
Update: 2025-11-17 05:39 GMT