கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம் வழங்கும் படிப்புகளும் அவற்றின் விவரங்களும்...
1920 ஆம் ஆண்டு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியை பெருக்க பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்பின்னர், தொடர்ச்சியாக சர்க்கரை தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
“இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி” என்னும் நிறுவனம் 1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, 1947 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் "இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி"என்னும் பெயர் மாற்றப்பட்டு, "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சுகர் டெக்னாலஜி" (IIST) என்று அழைக்கப்பட்டது.
Update: 2025-11-17 07:09 GMT