சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Update: 2025-11-17 07:13 GMT