வங்காளதேச வன்முறை; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
வங்காளதேச வன்முறை; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-11-17 07:24 GMT