புழல் ஏரியில் 1,200 கனஅடி உபரிநீர் திறப்பு புழல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
புழல் ஏரியில் 1,200 கனஅடி உபரிநீர் திறப்பு
புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 600 கனஅடியில் இருந்து 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக புழல் ஏரியில் உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்து உ ள்ளார்.
Update: 2025-11-17 07:39 GMT