புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை அணிக்கு நன்றி;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை அணிக்கு நன்றி; சர்பராஸ் கான் 


மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-17 03:20 GMT

Linked news