திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இன்று முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு 


திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரும் ரெயிலில் நாளை முதலும் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.

Update: 2025-12-17 03:30 GMT

Linked news